ஒரு விழி மறைத்து
ஓர விழி துளிர்த்து
உயிர்த்தெழுகிறாய் நீ - உள்ளம்
தெறித்து உணர்கிறேன் நான் - உன்
முகம் பார்த்து விழிக்கின்றேன் - சகியே
உன் நினைவில் மூர்ச்சிக்கிறேன் - தினம்
உறங்குகின்றேன் கனவில் உனை காண...
A small compendium of my thoughts... My emotions and thoughts scattered on the platform of poetry... என் இனிய நண்பர்களே , இந்த பதிவுகளில் என் கவிதைகளை பதிய உள்ளேன். என் நினைவலைகளில் சிந்திச்சிதறி திரிந்த இந்த பதிவுகளை படித்து உங்கள் கூற்றுகளை பதியுமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி!