உன்னை நினைத்து நான் இருந்தேன்
உன் வரவை பார்த்து காத்திருந்தேன்
உன் முன் நின்று இதழ் சிரித்தேன்
உன் கைகள் கொண்டு எனை உணர்ந்தேன்
உன் மௌனம் கண்டு பயந்திருந்தேன்
உன்னால் நான் இன்று மௌனம் ஆனேன்...
Translation: I had been waiting for you, thinking about you all the time. I smiled when you came, atlast, and felt myself with you (your hands).. but I was afraid because of your everlasting silence.. and due to your silence, I am dumbstruck - without you and unable to get away from your thoughts..

No comments:
Post a Comment