வருவோர் பசி தீர்க்கும் பொறுப் பில்
பசி பொறுக்காத உயிர் - உணவகத்தில் சிறுவன்!
புத்தகச்சுமை ஏறாத தோள்களில் ஏனோ
குடும்பச்சுமை - சுமைதாங்கியாய் சிறுவன்!
திமிருடன் ஊர் சுற்றும் மக்கள் விழிக்கும் முன்
கணக்குப்பாடம் படிக்கும் வயது ஏனோ
படிக்கின்றான் களவுப்பாடம் - திசைமாறிய சிறுவன்!
No comments:
Post a Comment